/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெயக்குமார் கடிதம் பற்றி மவுனம் கலைத்த கேவி தங்கபாலு | Jayakumar case | KV Thangkabalu
ஜெயக்குமார் கடிதம் பற்றி மவுனம் கலைத்த கேவி தங்கபாலு | Jayakumar case | KV Thangkabalu
நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் தனது மரணத்துக்கு முன்பு எழுதிய கடிதத்தில் பலரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கேவி தங்கபாலு பெயரும் இருந்தது. தன்னிடம் 11 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு தரவில்லை என்று தங்கபாலு மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி தங்கபாலுவுக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்காக தூத்துக்குடி வந்த அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
மே 07, 2024