/ தினமலர் டிவி
/ பொது
/ முன்கூட்டி 2 முறை வார்னிங் கொடுத்த ஆசாமிகள்: பரபரப்பு தகவல்கள் jayankondam dmk mla kannan
முன்கூட்டி 2 முறை வார்னிங் கொடுத்த ஆசாமிகள்: பரபரப்பு தகவல்கள் jayankondam dmk mla kannan
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் நெய்க்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். திருப்பனந்தாள் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கண்ணனின் சகோதரி மகன். கலைவாணன், பைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறார். விவசாயமும் செய்கிறார். வழக்கம்போல் நேற்று இரவு தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரை இயக்க கலைவாணன் சென்றிருந்தார்.
மே 13, 2024