/ தினமலர் டிவி
/ பொது
/ தாலியை கூட விட்டு வைக்காத ஹெல்மெட் திருடன் | Jewell theft | Knife in child's neck | Thief Threatenin
தாலியை கூட விட்டு வைக்காத ஹெல்மெட் திருடன் | Jewell theft | Knife in child's neck | Thief Threatenin
திருச்சி தொட்டியம் அருகே ஏலூர்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிசாமி - சவிதா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் ரக்ஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. பழனிசாமி வேலைக்கு செல்லும் நேரம் சவிதா மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி ஒருவன், தலையில் ஹெல்மெட்டுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
ஆக 31, 2025