/ தினமலர் டிவி
/ பொது
/ ஊடுருவியவர்களை குறிவைத்து களமிறங்கியது அமலாக்கத்துறை Jharkhand election| ED Raid at Jharkhand| BJP|
ஊடுருவியவர்களை குறிவைத்து களமிறங்கியது அமலாக்கத்துறை Jharkhand election| ED Raid at Jharkhand| BJP|
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளை மற்றும் 20ம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், பாஜ மற்றும் சிறிய கட்சிகள் சேர்ந்து எதிர்த்து நிற்கின்றன. நாளை 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வங்கதேச ஊடுருவல்காரர்கள் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நவ 12, 2024