/ தினமலர் டிவி
/ பொது
/ நள்ளிரவில் மழையில் நனைந்தபடி தவித்தவர்கள் கயிறு கட்டி மீட்பு 162 students rescued from Jharkhand
நள்ளிரவில் மழையில் நனைந்தபடி தவித்தவர்கள் கயிறு கட்டி மீட்பு 162 students rescued from Jharkhand
ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு பருமவழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. இந்த சீசனில் வழக்கத்தை விட 81 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தலைநகர் ராஞ்சியில், 198 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. கிழக்கு சிங்பூம் East Singhbhum மாவட்டத்தில் கனமழையால் நேற்றிரவு அங்குள்ள வீடுகள், வணிக கட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஜூன் 29, 2025