உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போட்டித் தேர்வுகளை ரத்து செய்ததால் ஜார்க்கண்ட்டில் முடிவுக்கு வந்தது மாணவர் போராட்டம் JharkhandStu

போட்டித் தேர்வுகளை ரத்து செய்ததால் ஜார்க்கண்ட்டில் முடிவுக்கு வந்தது மாணவர் போராட்டம் JharkhandStu

ஜார்க்கண்ட்டில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக இளைஞர்கள் குற்றம்சாட்டினர். அரசு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை கோரியும், மாணவர் அமைப்புகளின் தலைவன் தேவேந்திரநாத் மஹதோ தலைமையில் போராட்டம் நடந்தது. தலைநகர் ஜார்க்கண்ட்டில் மூன்று வாரங்களாக நடந்த போராட்டத்தால், மாணவர்கள் - போலீசார் இடையே கடும் மோதல் வெடித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோச்சாவை சேர்ந்த முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்ட

ஆக 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை