உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கி கணக்குகளை வாடகை எடுத்து பயன்படுத்திய பயங்கரவாதிகள் | J&K | Digital Hawala | Terror Funding NIA

வங்கி கணக்குகளை வாடகை எடுத்து பயன்படுத்திய பயங்கரவாதிகள் | J&K | Digital Hawala | Terror Funding NIA

பயங்கரவாதிகளின் புது ரூட் J&K-ல் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் பண பரிவர்த்தனைகளை 2017ல் என்ஐஏ முடக்கியது. பயங்கரவாதிகளுக்கு ஹவாலா மூலம் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன.

பிப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி