/ தினமலர் டிவி
/ பொது
/ குவாட் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பைடன் குழப்பம் Joe Biden forgets modi| pm modi| quad leader
குவாட் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பைடன் குழப்பம் Joe Biden forgets modi| pm modi| quad leader
அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் நாடுகள் உச்சி மாநாட்டை ஒட்டி, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதிபர் பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ், ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா ஆகியோர் மேடையில் இருந்தனர்.
செப் 22, 2024