உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நடந்தது இதுதான் | justice dixit | Brahmin convention

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நடந்தது இதுதான் | justice dixit | Brahmin convention

கர்நாடக பிராமண மகாசபாவின் பொன்விழாவை முன்னிட்டு பெங்களூரில் விஸ்வமித்ர என்ற பெயரில் பிராமணர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ண தீட்சித் அரசியலமைப்பு உருவானதில் பிராமணர்கள் பங்கு பற்றி பேசினார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய குழுவில் ஏழு பேர் இடம்பெற்றிருந்தனர். அதில், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார், பி.என்.ராவ் ஆகிய மூவரும் பிராமணர்கள். அரசியலமைப்பை உருவாக்கியதில் அவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ