/ தினமலர் டிவி
/ பொது
/ பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா: பதவி பறிப்புக்கு முன் நடவடிக்கை Just
பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா: பதவி பறிப்புக்கு முன் நடவடிக்கை Just
டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா, வயது 57. இவர் வசித்த அரசு பங்களாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மூட்டையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
ஏப் 11, 2026