வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கருது கந்தசாமி... யோகியன் வர்ரான் சொம்பு எடுத்து உள்ள வை .....
மிகச்சிறப்பான கருத்துக்கள் பாராட்டலாம் ஆனாலும் ஒரு நீதிபதியாக இவர் ஆயிரம் குற்றவாளிகள் உருவானாலும் ஒரு நிரபராதி உருவாகாமல் போகக் கூடாது என்ற எண்ணத்துடன் பேசுவது பொல்லாத தோன்றுகிறது பெற்றோர் ஆசிரியர் குறித்து இவர் பேசும் போது 17 க்கு மேல் இறுதிவரை அவர்கள் கைத்தட்டலை எதிர்பார்த்துப் பேசவில்லை ஆனால் மாணவர்கள் கைதட்ட வேண்டுமெனப் பேசியதாகவே தோன்றியது. ஆங்காங்கே சில நல்ல செய்திகள் சொல்லப்பட்டாலும், இன்றைய தலைமுறை அவற்றில் அவர்களுக்குச் சாதகமான செய்திகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் இவர் தம் குறைகளை எடுத்துச் சொன்னதால் மாணவர்களும் அதைத் தங்களுக்கும் ஏற்புடையதாகவே கொள்வர். கைதட்டும் கும்பல் மனதில் ஏற்காது ஆனால் இவர் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொண்ட அனைத்து குறைகளும் அவர்கள் மனதில் தாங்கும் பெரிய நீதிபதி இவரே இப்படித்தான் இருந்தார் "நானும் உங்களை போல எல்லா குறைகளும் உள்ளவனாக சந்தோஷமாக வாழ்ந்து வயதான பின் பிறருக்கு அறிவுரை சொல்ல இதுபோல பேசுவேன் "என்றெண்ண வாய்ப்புள்ளது ஆனானப்பட்ட அர்ஜுனனும் கிருஷ்ணர் உபதேசித்த கீதையால் மனம் மாறவில்லை அழுத்துப் போய் "இப்போ என்ன சண்டை செய்யணும். அவ்வளவுதானே செய்கிறேன்" என்று சண்டையிட்டான் பின்னர் தன வாழ்வில் தான் கேட்ட கீதையின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவேயில்லை என்றுதானே அனைத்து உபன்யாசகர்களும் சொல்கிறார்கள் இதனால்தான் " எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.- குறள் 416: என்று சொல்கிறது மாணவர்கள் எதிர்மறைச் செய்திகளைச் கேட்பதைத் தவிர்க்க ஆன்றோர்கள் அவற்றைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்