/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் வாழ்க என முழக்கம்: ஜோதியை தோலுரிக்கும் பரபரப்பு வீடியோ | Jyoti Malhotra | Pakistan spy
பாகிஸ்தான் வாழ்க என முழக்கம்: ஜோதியை தோலுரிக்கும் பரபரப்பு வீடியோ | Jyoti Malhotra | Pakistan spy
ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாக்.கில் ஏகே 47 பாதுகாப்பு வெளியான பகீர் வீடியோ பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை கடந்த 17 ம்தேதி அம்மாநில போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து அரியானா போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மே 27, 2025