உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்கலை கபடி போட்டியில் மாணவிகள் மீது திடீர் தாக்குதல் | kabadi tournament | Punjab | SDAT

பல்கலை கபடி போட்டியில் மாணவிகள் மீது திடீர் தாக்குதல் | kabadi tournament | Punjab | SDAT

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபின் தல்வாண்டி சபோTalwandi Sabo என்ற இடத்தில் உள்ள குரு காசி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழக அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. பீகாரை சேர்ந்த தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் அன்னை தெரசா பல்கலைக்கழக அணி இன்று விளையாடியது. தமிழக வீராங்கனை ஒருவர் ரைடு போகும்போது, எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர் அவரை முதுகில் வேண்டும் என்றே அடித்ததாக கூறப்படுகிறது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை