/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக அரசிடம் இந்து முன்னணி கேட்பது இதுதான் | Kadeswara Subramaniam | Hindu munnani | Vinayagar chat
திமுக அரசிடம் இந்து முன்னணி கேட்பது இதுதான் | Kadeswara Subramaniam | Hindu munnani | Vinayagar chat
நம்ம சாமி, நம்ம கோயில், நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஆக 19, 2025