உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எமர்ஜென்சியை விட மோசமான ஆட்சி: காடேஸ்வரா சுப்ரமணியன்

எமர்ஜென்சியை விட மோசமான ஆட்சி: காடேஸ்வரா சுப்ரமணியன்

இந்து கோயில்களை தமிழக அரசு சீரழிப்பதாக கண்டித்தும், கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருப்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக ஏற்கனவே அனுமதி பெற்று இருந்த நிலையில், நள்ளிரவு திடீரென போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை