உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலைமாமணி விருது பெறும் தமிழ் நட்சத்திரங்கள் தமிழக அரசு அறிவிப்பு | Kalaimamani Awards | TNGovt

கலைமாமணி விருது பெறும் தமிழ் நட்சத்திரங்கள் தமிழக அரசு அறிவிப்பு | Kalaimamani Awards | TNGovt

3 ஆண்டுகளுக்கு கலைமாமணி விருது லிஸ்டில் யார் யார்? 2021, 22, 23ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை