/ தினமலர் டிவி
/ பொது
/ ஆய்வுக்கு அனுப்பப்படும் MLA அருள் விக்னேஷ் செல்போன் - பரபரப்பு தகவல் Kallakurichi Collector | Arul V
ஆய்வுக்கு அனுப்பப்படும் MLA அருள் விக்னேஷ் செல்போன் - பரபரப்பு தகவல் Kallakurichi Collector | Arul V
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல், ஆபாசமாக செய்திகளை பகிர்தல் ஆகிய பிரிவுகளில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதியப்பட்டது. இப்போது அவர் மீது கூடுதலாக ஜாமினில் வெளிவர முடியாத BNS 75, 78, 79 ஆகிய பிரிவுகளில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நவ 24, 2026