உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING கனியாமூர் மாணவி தாய் மாமன் அதிரடி கைது-பரபரப்பு | kallakurichi school case | srimathi case

BREAKING கனியாமூர் மாணவி தாய் மாமன் அதிரடி கைது-பரபரப்பு | kallakurichi school case | srimathi case

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம் மாணவியின் தாய் மாமன் செந்தில் முருகன் அதிரடி கைது சென்னையில் வைத்து கைது செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் போலீஸ் நடவடிக்கை செந்தில் முருகனிடம் தீவிர விசாரணை நடத்துகிறது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ்

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ