/ தினமலர் டிவி
/ பொது
/ கன்னட மொழி பற்றிய சர்ச்சை; கமலுக்கு அமைச்சர் சப்போர்ட் kamalhasan| minister nehru| kanada language r
கன்னட மொழி பற்றிய சர்ச்சை; கமலுக்கு அமைச்சர் சப்போர்ட் kamalhasan| minister nehru| kanada language r
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்னதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தப்படும் நிலையில், கமல் சொன்னதில் தப்பில்லை என அமைச்சர் நேரு கூறினார்.
ஜூன் 04, 2025