உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை; கமலுக்கு பிலிம் சேம்பர் கெடு actor kamalhasan| kannada remark| karnatak

கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை; கமலுக்கு பிலிம் சேம்பர் கெடு actor kamalhasan| kannada remark| karnatak

தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று தக் லைப் பட நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமென கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன. தக் லைப் படபேனர், போஸ்டர்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை திரையிட விட மாட்டோம் என்றனர். இந்த எதிர்ப்புக்கு எல்லாம் கமல் அரவில்லை. பல மொழி வரலாற்று அறிஞர்கள் சொன்னதைதான் கூறினேன் அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என கூறியிருந்தார்.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !