எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக்கூடாது kamalhasan| MNM|actor kamal| kamal speech
மக்கள் நீதி மய்யத்தின் 8 ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிப் 21, 2025