/ தினமலர் டிவி
/ பொது
/ உலகின் மிக உயரமான சிகரத்தில் பல முறை கால் பதித்த வீரர், வீராங்கனை |Kami Rita Sherpa | Lhakpa Sherpa
உலகின் மிக உயரமான சிகரத்தில் பல முறை கால் பதித்த வீரர், வீராங்கனை |Kami Rita Sherpa | Lhakpa Sherpa
கடல் மட்டத்தில் இருந்து 29,031 அடி உயரத்தில் அமைந்துள்ளது எவரெஸ்ட். உலகின் மிக உயரமான சிகரமான இது, நம் அண்டை நாடான நேபாளம் - திபெத் எல்லையில், இமயமலையில் அமைந்துள்ளது. உறைபனி, அதிவேக ஆபத்தான காற்று, ஆக்சிஜன் குறைவு என பல்வேறு காரணங்களால் இந்த சிகரத்தின் உச்சியை அடைவது மிகவும் சவாலானது.
மே 19, 2026