உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசை தாக்கி தப்ப முயன்ற பிரபல ரவுடி கைது: பட்டா கத்தி, கஞ்சா பறிமுதல் Kanchipuram | Rowdy | Polic

போலீசை தாக்கி தப்ப முயன்ற பிரபல ரவுடி கைது: பட்டா கத்தி, கஞ்சா பறிமுதல் Kanchipuram | Rowdy | Polic

காஞ்சிபுரம் மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் முகமது சதாம் உசேன், வயது 29, பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், தாம்பரம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மணிமங்கலம் கரசங்கால் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த சதாம் உசேன் மற்றும் கூட்டாளி சரவணனை போலீசார் கைது செய்தனர்.

அக் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை