/ தினமலர் டிவி
/ பொது
/ கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டு இருந்த நிலையில் தேருக்கு தீ வைப்பு | Kanchipuram | temple chariot
கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டு இருந்த நிலையில் தேருக்கு தீ வைப்பு | Kanchipuram | temple chariot
காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயிலுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டது. கோயில் திருவிழாவின்போது, கிராமத்தில் அனைத்து தெருக்கள் வழியாகவும் தேர் பவனி நடைபெற வேண்டும் என்பதில், இரு தரப்பு மக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னை உண்டானது.
செப் 07, 2025