கந்த சஷ்டி பாட மாணவிகளுக்கு பயிற்சி | Kandha Sashti | Minister Sekar Babu
120 கல்லூரி மாணவிகளின் கந்த சஷ்டி பாராயணம்! திருவான்மியூர் கோயிலில் முதல் அரங்கேற்றம் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுரு தாசர் சுவாமிகள் கோயிலில், கந்த சஷ்டி பெருவிழாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 120 மாணவிகள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர்
நவ 03, 2024