/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரசை போல் மாறுபவர்கள் நாங்கள் அல்ல; ராகுலை சீண்டிய கனிமொழி | Kanimozhi | DMK | Rahul | AmitShah
காங்கிரசை போல் மாறுபவர்கள் நாங்கள் அல்ல; ராகுலை சீண்டிய கனிமொழி | Kanimozhi | DMK | Rahul | AmitShah
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரை கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் சந்தித்து பேசினர். பின்னர் பேசிய கனிமொழி, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஏன் ஆதரிக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
நவ 28, 2026