/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணனை குறைசொன்னா தங்கை சும்மா இருப்பாரா? kanimozhi anbumani pmk dmk government cm stalin US trip
அண்ணனை குறைசொன்னா தங்கை சும்மா இருப்பாரா? kanimozhi anbumani pmk dmk government cm stalin US trip
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் திமுக நிர்வாகி இல்ல திருமணம் நடந்தது. மணமக்களை தூத்துக்குடி எம்பி கனிமொழி வாழ்த்தினார். தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடுகள் பற்றி ஸ்டாலின் பொய் தகவல்களை வெளியிடுகிறார் என அன்புமணி குற்றம்சாட்டியது பற்றி கனிமொழியிடம் கேட்கப்பட்டது.
செப் 08, 2024