வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்
மின்சாரம் தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்: சக ஊழியர்கள் கொதிப்பு conservancy worker electrocuted| k
சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி, தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது குடும்பத்துக்கு மின்வாரியம் மற்றும் தூய்மை பணி ஒப்பந்த நிறுவனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. மின்வாரியத்தின் அலட்சியத்தால் சக ஊழியரின் உயிர் போனதாக குற்றம் சாட்டிய தூய்மை பணியாளர்கள், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு எனவும் கோபத்தில் கொந்தளித்தனர்.
இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்