கன்னியாகுமரி பொற்றை மலையில் அதிர்ச்சி | Kanniyakumari | Land Mining
அந்தரத்தில் கல், பாறைகள் நிக்குது! வயநாடு மாதிரி ஆவதற்குள் தடுங்க கன்னியாகுமரியில் பொற்றை மலையை சுற்றி புலயன்விளை, கிழங்குவிளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை கிராமங்கள் உள்ளது. இந்த ஆறு கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தனியார் நிலத்தில் இருந்து மலையை குடைந்து கற்கள், மண் இயந்திரங்கள் மூலம் அள்ளப்படுகிறது. இதனால் மலையை சுற்றி உள்ள கிராமங்களில் நிலச்சரிவு அபாயாம் ஏற்பட்டுள்ளது.
ஆக 14, 2024