வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாஸ்மாக் அப்பாகிட்ட உதவித்தொகை கேட்டு வாங்க வேண்டியதுதானே
தப்பி ஓடிய திருடன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் | Kanniyakumari | Sivan Temple | Theft Case
கன்னியாகுமரியில் பிரபலமான திக்குறிச்சி மஹா தேவர் சிவன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல பூஜை முடித்து அர்ச்சகர் நடையை அடைத்து சென்றார். காலை வந்து பார்த்தபோது கோயில் முன் இருந்த உண்டியலின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோயில் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றினர். பூட்டு அப்படியே அகற்றப்படாமல் கதவு மட்டும் பாதி உடைந்த நிலையில் இருந்தது.
டாஸ்மாக் அப்பாகிட்ட உதவித்தொகை கேட்டு வாங்க வேண்டியதுதானே