உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோர்ட் உத்தரவை மீறியதால் நடவடிக்கை! | Kanyakumari | Church | High Court Bench

கோர்ட் உத்தரவை மீறியதால் நடவடிக்கை! | Kanyakumari | Church | High Court Bench

கன்னியாகுமரி மேல்புறத்தை அடுத்த கோட்டுவிளாகம் பதியை சேர்ந்தவர் கனகராஜ். பெந்தேகோஸ்தே சபை ஒன்றை உரிமம் பெறாமல் நடத்தி வந்தார். அதிக ஒலியுடன் ஸ்பீக்கர் வைத்து பாட்டு போடுவதும், பிரேயர் செய்வதும் வழக்கமாக வைத்திருந்தார். மாணவர்கள் படிக்க முடியாமலும், நோயாளிகள் சத்தத்தால் அவதி அடைந்து வந்ததாகவும் அப்பகுதியினர் புகார் கூறினர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுதர்சனன் 2023ல் அருமனை போலீசில் புகார் கொடுத்தார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !