/ தினமலர் டிவி
/ பொது
/ காரைக்கால் போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனை | Karaikal | Operation Thunderstrike | Methamphetamine | D
காரைக்கால் போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனை | Karaikal | Operation Thunderstrike | Methamphetamine | D
காரைக்கால் போலீசாரின் ஆப்ரேஷன் தண்டர்ஸ்ட்ரைக் மூலமாக 6 கோடி மதிப்பிலான 7 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இலங்கை நாட்டவர் உட்பட 4பேர் கைதாகி உள்ளனர். இது தவிர 12 கிலோ கஞ்சா கடத்தல் தொடர்பாக 2 வழக்குகளில் சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2029க்குள் போதை இல்லாத இந்தியா என்ற பிரதமரின் கொள்கைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காரைக்கால் எஸ்பி வினய்குமார் காட்கே கூறி உள்ளார். #Karaikal | #DrugFreeOperation | #Thunderstrike | #Methamphetamine | #Drugs | #DrugsSeized | #KaraikalPolice | #KaraikalSP
செப் 13, 2026