உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யார் இந்த மனோஜ்? காரைக்குடியை அலற விட்ட காட்சிகள்! | Karaikudi | Investigation | Crime

யார் இந்த மனோஜ்? காரைக்குடியை அலற விட்ட காட்சிகள்! | Karaikudi | Investigation | Crime

2 நாட்களுக்கு முன் ஈரோடு அருகே ஒரு கும்பலால் பிரபல ரவுடி ஜான் காரில் சென்ற போது கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் இன்று அரங்கேறி உள்ளது. சிவகங்கை காரைக்குடி அருகே சேர்வா ஊரணியைச் சேர்ந்தவர் மனோஜ். வயது 23. இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது. போன ஆண்டு 124 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நண்பர்கள் சபீக் மற்றும் கார்த்திக் உடன் காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை