/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக-கர்நாடக மக்களை கதிகலங்க வைத்த ஆசாமி கைது Karnataka | loss business | businessmen | gun fire |
தமிழக-கர்நாடக மக்களை கதிகலங்க வைத்த ஆசாமி கைது Karnataka | loss business | businessmen | gun fire |
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கர்நாடக மாநில எல்லையான பொம்மசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிரசாத் ரெட்டி வயது 40. ஏலச் சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த ரவி பிரசாத், இழந்த பணத்தை மீட்பதற்காக தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க முடிவெடுத்தார். அதன்படி கடந்த 4ம் தேதி கித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்ற தொழில் அதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளார். மாதேஷ் ஐ மிரட்டி பணம் கேட்டார்.
நவ 09, 2025