வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இலவசத்திற்கு ஆசை பட்டு கை ஏந்தி நின்றால் இது தான் கதி. பெண்களுக்கு இலவச பயணம் ஆனால் ஆண்கள் அதற்கு இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்..மக்களை முட்டாளாக்கும் இலவச அறிவிப்புகளை மக்களே புரிந்து கொண்டு நிராகரிக்க வேண்டும் இல்லையேல் நீதிமன்றம் இந்த போக்கை நிறுத்த வேண்டும்.