உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிதிநிலை மோசமானதால் கர்நாடக காங் அரசு முடிவு Karnataka | congress government | bus fare hike

நிதிநிலை மோசமானதால் கர்நாடக காங் அரசு முடிவு Karnataka | congress government | bus fare hike

கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என காங்கிரஸ் உறுதியளித்தது. அதன்படி தேர்தலில் வெற்றிபெற்றதும் பெண்கள் இலவச பயண திட்டத்தை முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் துவங்கி வைத்தனர். இது, சாத்தியமில்லாத திட்டம்; போக்குவரத்துக்கழகத்தின் நிதிநிலைமையை மோசமாக்கிவிடும் என எதிர்கட்சியான பாஜ கூறியது. இத்திட்டத்தால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை