/ தினமலர் டிவி
/ பொது
/ காவிரி பிரச்னையில் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு Karnataka Govt | One TMC | 8,000 Cusecs| Cavery
காவிரி பிரச்னையில் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு Karnataka Govt | One TMC | 8,000 Cusecs| Cavery
டெல்டா மாவட்டங்களில் சம்பா குறுவை சாகுபடிக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜூலை 12 முதல் 31 வரை தினம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. தண்ணீர் தர முடியாது என கர்நாடகம் முதலில் பிடிவாதம் காட்டியது. இது தொடர்பாக விவாதிக்க கர்நாடக அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
ஜூலை 15, 2024