உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? கர்நாடகா அரசியலில் பரபரப்பு Karnataka Politics Siddaramaiah

புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? கர்நாடகா அரசியலில் பரபரப்பு Karnataka Politics Siddaramaiah

கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றதை அடுத்து, சித்தராமையா முதல்வரானார். 5 ஆண்டு ஆட்சி காலத்தை சித்தராமையா மற்றும் மாநில காங்., தலைவர் சிவகுமார் ஆகியோர் பகிர்ந்து கொள்வதாக அப்போதே வாய்மொழி ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2.5 ஆண்டுகள் கடந்த நிலையில், சித்து முதல்வர் பதவி விலக மறுத்ததால், கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !