உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகாவில் 50,000 ஏக்கர் விவசாயம் 28 லட்சம் ஏக்கரானது எப்படி? Pandian Ayyakannu Cauvery

கர்நாடகாவில் 50,000 ஏக்கர் விவசாயம் 28 லட்சம் ஏக்கரானது எப்படி? Pandian Ayyakannu Cauvery

காமராஜர் முதல்வராக இருந்த போது காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட அடிக்கல் நாட்டிய இடத்தில் அணை கட்டிட சட்டசபையில் தமிழக அரசை வலியுறுத்துமாறு பி.ஆர் பாண்டியன், அய்யாகண்ணு ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு கோரினர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ