உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் தோல்வியால் சொன்னதை செய்த அமைச்சர் karodi lal meena| rajestan minister| BJP

தேர்தல் தோல்வியால் சொன்னதை செய்த அமைச்சர் karodi lal meena| rajestan minister| BJP

ராஜஸ்தானில் வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி அமைச்சராக இருந்த கிரோடி லால் மீனா பதவியை ராஜினாமா செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் செய்த சபதத்தை நிறைவேற்ற முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கிழக்கில் உள்ள 7 தொகுதிகள், கிரோடி லால் மீனாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் பேசிய மீனா, பிரதமர் மோடி என்னிடம் 7 தொகுதிகளை ஒப்படைத்துள்ளார். அந்த தொகுதிகளில் மிக கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்றி உள்ளோம்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி