ஆரம்பித்த உடனேயே சிபிஐ விசாரணை கேட்ட எப்படி? sivaganga mp| karthi chidambaram| anna university crime
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபட்டதாக கூறப்படுவதில் சந்தேகம் இருப்பதாக எம்பி கார்த்தி கூறினார்.
ஜன 01, 2025