/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுகவை விமர்சித்தால் காணாமல் போவார்கள் Karunanidhi | Senthil Balaji | DMK | Pollachi Jayaraman |
அதிமுகவை விமர்சித்தால் காணாமல் போவார்கள் Karunanidhi | Senthil Balaji | DMK | Pollachi Jayaraman |
நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அதிமுகவில் சம்பாதித்து கொள்ளையடித்து கொண்டு போன பணத்தை வைத்து, அண்ணா திமுகவை மிரட்டி பார்க்கிறார் கருணாநிதியாலேயே அண்ணா திமுகவை ஆட்டியும் பார்க்க முடியவில்லை அசைத்தும் பார்க்க முடியவில்லை பஞ்சப்பரதேசிகளை போல அங்கும், இங்கும், அங்கிருந்து இங்கும் ஊரு விட்டு ஊரு போய் போன இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை தேவையில்லாமல் விமர்சனம்
நவ 12, 2025