உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திரும்பும் திசையெல்லாம் அழுகை சத்தம்: கண்ணீரில் கரூர் | Karur | Tvk Meeting death

திரும்பும் திசையெல்லாம் அழுகை சத்தம்: கண்ணீரில் கரூர் | Karur | Tvk Meeting death

கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே 3 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்கள் இறந்தனர். இதுவரை 33 பேர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இறப்புகள் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. திருச்சி, சேலத்தில் இருந்து கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை