/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் நகராட்சி ஆபீசில் தலைவர், கவுன்சிலர் காரசார சண்டை karur pallapatti municipality dmk councillo
கரூர் நகராட்சி ஆபீசில் தலைவர், கவுன்சிலர் காரசார சண்டை karur pallapatti municipality dmk councillo
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி திமுகவசம் உள்ளது. தலைவராக முனைவர் ஜான், துணைத்தலைவராக பஷீர் அகமது உள்ளனர். தங்கள் வார்டுகளில் அடிப்படை வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவதில்லை என, தலைவர் முனைவர் ஜான் மீது துணைத்தலைவர் பஷீர் அகமதுவும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 27ம்தேதி நகராட்சி கூட்டம் முடிந்ததும் தலைவர் அறைக்கு சென்று, முனைவர் ஜானுடன் பஷீர் அகமது ஆதரவு கவுன்சிலர்கள் நத்தம் ஜாபர், அப்புகாரத் சாதிக் சண்டை போட்டனர்.
ஜூலை 01, 2024