/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING வெளியே வந்தார் விஜய்-பரபரப்பு | karur stampede | tvk vijay update vijay plan on karur issue
BREAKING வெளியே வந்தார் விஜய்-பரபரப்பு | karur stampede | tvk vijay update vijay plan on karur issue
கரூர் சோகத்துக்கு பிறகு வீட்டுக்கு சென்ற விஜய் மீண்டும் வெளியே வந்தார் சனிக்கிழமை கரூர் சம்பவம் நடந்த பிறகு இரவு 11:45 மணிக்கு நீலாங்கரை வீட்டுக்கு சென்றார் மன அழுத்தம் காரணமாக ஞாயிறு முழுதும் வீட்டிலேயே இருந்தார்; யாரையும் சந்திக்கவில்லை 34 மணி நேரம் கழித்து இப்போது வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து எம்ஆர்சி நகர் இல்லத்துக்கு விஜய் வருகை விஜய் கரூர் செல்வதற்கான ஏற்பாட்டிலும் தவெகவினர் ஈடுபட்டுள்ளனர் அதற்கான நேரம் இன்னும் முடிவாகவில்லை என்று தகவல்
செப் 29, 2025