உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி சிபிஐ முன் ஆதவ், ஆனந்த் பகீர் வாக்குமூலம் karur stampede video evidence | CBI Enquiry | Vijay

டில்லி சிபிஐ முன் ஆதவ், ஆனந்த் பகீர் வாக்குமூலம் karur stampede video evidence | CBI Enquiry | Vijay

கரூரில் செப்டம்பர் இறுதியில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டு, தவெக நிர்வாகிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசார், அரசு ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ