உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் கேரவனில் முக்கிய ஆதாரம்-ஆதவ் அர்ஜுனா தருவாரா? karur stampede | tvk vijay update | Aadav Arjuna

விஜய் கேரவனில் முக்கிய ஆதாரம்-ஆதவ் அர்ஜுனா தருவாரா? karur stampede | tvk vijay update | Aadav Arjuna

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் கரூர் நகர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன் ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஏ2 ஆக சேர்க்கப்பட்டு இருக்கும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்ய 3 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அக் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை