/ தினமலர் டிவி
/ பொது
/ ஆனந்த், நிர்மல்குமாருக்கு சுப்ரீம் கோர்ட் பெயில் தருமா? supreme court karur stampede karur tragedy
ஆனந்த், நிர்மல்குமாருக்கு சுப்ரீம் கோர்ட் பெயில் தருமா? supreme court karur stampede karur tragedy
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் பல பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. #SupremeCourt #KarurStampede #KarurTragedy #VijayTVK #BussyAnand #NirmalKurar #JusticeForKarur #TamilNaduNews #TragedyAwareness #CommunitySupport
அக் 05, 2025