/ தினமலர் டிவி
/ பொது
/ சுதந்திர தினத்துக்கு முன் பயங்கரவாத தாக்குதல் | Kashmir attack | army captain deepak singh
சுதந்திர தினத்துக்கு முன் பயங்கரவாத தாக்குதல் | Kashmir attack | army captain deepak singh
காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் முழுவீச்சில் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீபக்குமார் யாதவ், பிரவீன் சர்மா ஆகிய வீரர்களும், ஒரு உள்ளூர்க்காரர் என 3 பேர் மரணம் அடைந்தனர். ஜூலை மாதத்தில் மட்டும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 28 பேர் பயங்கரவாத தாக்குதலில் இறந்துள்ளனர். இதனால் கூடுதல் படையினர் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக 14, 2024