/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் செய்த பகீர் kashmir pahalgam attack | india vs pakistan | pok
இந்தியா பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் செய்த பகீர் kashmir pahalgam attack | india vs pakistan | pok
இறங்கி அடிக்க தயாராகும் இந்தியா பீதியில் பாகிஸ்தான் செய்த செயல்! POK-யில் மாறும் காட்சிகள் உளவுத்துறை முக்கிய தகவல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தலைமையில் செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இவர்களை வேட்டையாடும் ஆப்ரேஷனில் நம் ராணுவம் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
ஏப் 28, 2025